சென்னை மாநகராட்சியில் 60 காலிப்பணியிடங்கள் – மாதம் 90,000 வரை ஊதியம்!

0
சென்னை மாநகராட்சியில் 60 காலிப்பணியிடங்கள் - மாதம் 90,000 வரை ஊதியம்!
சென்னை மாநகராட்சியில் 60 காலிப்பணியிடங்கள் - மாதம் 90,000 வரை ஊதியம்!
சென்னை மாநகராட்சியில் 60 காலிப்பணியிடங்கள் – மாதம் 90,000 வரை ஊதியம்!

சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள 60 மருத்துவப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்கள் மற்றும் கல்வித் தகுதி குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம். தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.

காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தால் அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் நடப்பு ஆண்டில் அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அரசுத்துறை காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் TNPSC போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டது. கடந்த மாதம் குரூப் 2,2A தேர்வின் அறிவிப்பு வெளியானது. அதில் மே 21 அன்று போட்டித் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Office இல் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – புதிய வசதி அறிமுகம்!

அதே போல் குரூப் 4 & VAO தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி ஆன்லைன் விண்ணப்ப பதிவுகள் நடைபெற்றது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் கீழ் காலியாக உள்ள 60 மருத்துவ பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Obstetrician /Gynecologist பதவியில் 09 பணியிடங்கள் உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மருத்துவத் துறையில் எம்டி, (டிஜிஒ) அல்லது எம்பிபிஎஸ், டிஜிஒ முடித்திருக்க வேண்டும். அடுத்ததாக Pediatrician பணியில் – 08 காலியிடங்கள் உள்ளது. இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மருத்துவத் துறையில் குழந்தை மருத்துவத்தில் எம்டி, அல்லது எம்பிபிஎஸ், டிடிஎச் முடித்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

Surgeon – 11 தகுதி: எம்பிபிஎஸ், எம் எஸ் முடித்திருக்க வேண்டும். General Medicine – 13 தகுதி: எம்பிபிஎஸ், எம்டி முடித்திருக்க வேண்டும். பணி: Orthopaedic – 03 இப்பணியிடத்திற்கு எம்பிபிஎஸ் மற்றும் எலும்பியல் பிரிவில் எம் எஸ் முடித்திருக்க வேண்டும். மேற்கண்ட பணிகளுக்கு மாதம் ரூ.90,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் வாயிலாக மே 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!