சென்னை மாநகராட்சியில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0

சென்னை மாநகராட்சியில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

சென்னை மாநகராட்சி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Obstetrician / Gynecologist, Obstetrician / Gynecologist, Surgeon, General Medicine, Orthopaedic & Dentists பணிக்கான காலிப்பணியிடங்க நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Obstetrician / Gynecologist, Obstetrician / Gynecologist, Surgeon, General Medicine, Orthopaedic & Dentists பணிக்கென 60 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மேற்கண்ட பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / கல்வி நிலையங்கள் / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் MD / DGO MD / DCH / MS / MBBS / BDS / MDS போன்ற விண்ணப்பிக்கும் பணிக்கு தேவையான டிகிரியில் கட்டாயம் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Obstetrician / Gynecologist, Pediatrician, Surgeon, General Medicine மற்றும் Orthopaedic பணிக்கு என்று தேர்வாகும் நபர்கள் மாதம் ரூ.90,000/- ஊதியமாக வழங்கப்படும்.

  • அதேபோல் Dentists பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதம் ரூ.34,000/- ஊதியமாக பெறுவார்கள். மேலும் இத்துடன் வழங்கப்படும் கூடுதல் தொடரி குறித்து அறிவிப்பில் காணலாம்.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தகுதி வாய்ந்த நபர்கள் மட்டும் 13.05.2022 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள அழைக்கப்படுவார்கள். மேலும் நேர்காணல் குறித்த முழு விவரங்கள் அறிவிப்பில் காணலாம்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவம் பெற்று பூர்த்தி செய்து 9.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!