சென்னை மாநகராட்சியில் புதிய வேலைவாய்ப்பு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
சென்னை மாநகராட்சியில் புதிய வேலைவாய்ப்பு - ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு..!
சென்னை மாநகராட்சியில் புதிய வேலைவாய்ப்பு - ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு..!
சென்னை மாநகராட்சியில் புதிய வேலைவாய்ப்பு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு..!

சென்னை மாநகராட்சி ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Obstetrician / Gynecologist, Obstetrician / Gynecologist, Surgeon, General Medicine, Orthopaedic & Dentists பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Chennai Corporation (NUHM)
பணியின் பெயர் Obstetrician / Gynecologist, Obstetrician / Gynecologist, Surgeon, General Medicine, Orthopaedic & Dentists
பணியிடங்கள் 60
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NUHM காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், கீழுள்ளவாறு மொத்தமாக 60 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒதுக்கியுள்ளது.

  • Obstetrician / Gynecologist – 09
  • Pediatrician – 08
  • Surgeon – 11
  • General Medicine – 13
  • Orthopaedic – 03
  • Dentists – 16
Chennai Corporation கல்வி தகுதி:

மேற்கண்ட பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / கல்வி நிலையங்கள் / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் MD / DGO MD / DCH / MS / MBBS / BDS / MDS போன்ற விண்ணப்பிக்கும் பணிக்கு தேவையான டிகிரியில் கட்டாயம் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Exams Daily Mobile App Download
NUHM ஊதிய விவரங்கள்:

Obstetrician / Gynecologist, Pediatrician, Surgeon, General Medicine மற்றும் Orthopaedic பணிக்கு என்று தேர்வாகும் நபர்கள் மாதம் ரூ.90,000/- ஊதியமாக பெறுவார்கள். Dentists பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதம் ரூ.34,000/- ஊதியமாக பெறுவார்கள். மேலும் இத்துடன் வழங்கப்படும் கூடுதல் தொடரி குறித்து அறிவிப்பில் காணலாம்.

Chennai Corporation தேர்வு முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தகுதி வாய்ந்த நபர்கள் மட்டும் 13.05.2022 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள அழைக்கப்படுவார்கள். மேலும் நேர்காணல் குறித்த முழு விவரங்கள் அறிவிப்பில் காணலாம்.

TN’s Best Coaching Center

NUHM விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு 09.05.2022 அன்று மாலை 5 மணிக்குள் அனுப்ப அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

Chennai Corporation Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!