பெருநகர சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || 58 காலிப்பணியிடங்கள்!

0
பெருநகர சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || 58 காலிப்பணியிடங்கள்!
பெருநகர சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || 58 காலிப்பணியிடங்கள்!
பெருநகர சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || 58 காலிப்பணியிடங்கள்!

தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ், கிரேட்டர் சென்னை மாநகராட்சியின் பல்வேறு சுகாதார வசதிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, Medical Officer மற்றும் Staff Nurse பதவிக்கு என 58 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 10.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பெருநகர சென்னை மாநகராட்சி
பணியின் பெயர் Medical Officer மற்றும் Staff Nurse
பணியிடங்கள் 58
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

சென்னை மாநகராட்சி காலிப்பணியிடங்கள்:

  • Medical Officer – 19 பணியிடங்கள்
  • Staff Nurse – 39 பணியிடங்கள்
Chennai Corporation பணிக்கான கல்வி தகுதி:

சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் 12வது, டிப்ளமோ, B.Sc, MBBS முடித்திருக்க வேண்டும்.

  • Medical Officer – MBBS
  • Staff Nurse – 12th, Diploma in Nursing/ General Nursing and Midwife, B.Sc Nursing
Exams Daily Mobile App Download
மாநகராட்சி பணிக்கான தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணலில் கலந்துகொள்வதற்கு TA/DA வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிகிரி முடித்தவர்களுக்கு தனியார் வங்கியில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்!

விண்ணப்பிக்கும் முறை:

www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களுடன் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ பின்வரும் முகவரிக்கு 10.11.2022 அன்று அல்லது அதற்கு முன்னதாக மாலை 5.00 மணி வரை சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேதி மற்றும் நேரத்திற்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

Member Secretary
Chennai City Urban Health Mission
Public Health Department
Ripon Buildings
Chennai – 600 003

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!