சென்னை மாநகராட்சி பணியிட அறிவிப்பு 2019

0

சென்னை மாநகராட்சி பணியிட அறிவிப்பு 2019

சென்னை மாநகராட்சி பொது சுகாதார துறை ஆனது 58 Medical Officer, Senior Medical Officer, Senior Treatment Supervisor, Senior TB Laboratory Supervisor, Lab Technician, TB Health Visitor, Data Entry operator பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் 09/09/2019 வரை தபால் மூலம் வரவேற்கப்படுகின்றன.

சென்னை மாநகராட்சி பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள்: 58

 • Medical Officer – DTC – 2 Vacancy
 • Medical Officer – Medical College – 2 Vacancy
 • Senior Medical Officer – DR TB Centre – 1 Vacancy
 • Senior Treatment Supervisor – 05 Vacancy
 • Senior TB Laboratory Supervisor – 01 Vacancy
 • Lab Technician – 28 Vacancy
 • TB Health Visitor – 09 Vacancy
 • Data Entry operator – 03 Vacancy
 • Counselor DRTB Centre – 04 Vacancy
 • Accountant – 02 Vacancy
 • DR-TB Centre Statistical Assistant – 01 Vacancy

கல்வித்தகுதி: MBBS/ Any Degree/ 10th/ 12th

தேர்வு செயல்முறை:  விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறை மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப முறை: தபால்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 09.09.2019 க்குள் திட்ட அலுவலர்-ஆர்.என்.டி.சி.பி, மாவட்ட காசநோய் மையம், எண் .26, புளியந்தோப்பு நெடுச்சாலை, புளியந்தோப்பு சென்னை -600 012. ”

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Englishகிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Tamilகிளிக் செய்யவும்
விண்ணப்ப படிவம் கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

Bank WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here