சென்னை மாநகராட்சியில் 1 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு

1
சென்னை மாநகராட்சியில் 1 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு
சென்னை மாநகராட்சியில் 1 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு

சென்னை மாநகராட்சியில் 1 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு

பெருநகர சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள தலைமை தரவு அதிகாரி (Chief Data Officer), நகர கண்டுபிடிப்பு அதிகாரி (City Innovation Officer – CIO) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது சமீபத்தில் வெளியானது. Chief Data Officer & City Innovation Officer பணிகளுக்கு என 02 காலியிடங்கள் மட்டுமே உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • 01.01.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது 45 க்குள் இருக்க வேண்டும்.
  • தரவு அறிவியல், கணினி அறிவியல், தகவல் அறிவியல், கணிதம் அல்லது பொருளாதாரம் துறையில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும் மற்றும் IT / CS / ECE இல் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • குறைந்தபட்சம் ரூ.1,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய Bio-Dataவை Chennai Smart City Limited, Corporate Office, Wing D, 5th Floor, Amma Maaligai, Ripon Building, Chennai-600003. என்ற முகவரிக்கு 30.12.2020 மாலை 3.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிலையில் தற்போது இறுதி தேதி நெருங்கி விட்டது. எனவே விரைந்து விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

நிறுவனம் Chennai Corporation
பணியின் பெயர் Chief Data Officer & City Innovation Officer
பணியிடங்கள் 02
வயது வரம்பு 45
கல்வித்தகுதி UG & PG Degree
ஊதியம் Rs.1,00,000/- to Rs.1,50,000/-
கடைசி தேதி  30.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!