சென்னை, கோவை Cognizant ஐடி நிறுவனத்தில் வேலை – பொறியியல் முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு !

0
சென்னை, கோவை Cognizant ஐடி நிறுவனத்தில் வேலை - பொறியியல் முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு !
சென்னை, கோவை Cognizant ஐடி நிறுவனத்தில் வேலை - பொறியியல் முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு !
சென்னை, கோவை Cognizant ஐடி நிறுவனத்தில் வேலை – பொறியியல் முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு !

Cognizant நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் பங்கேற்க நினைக்கும் நபர்கள் கீழ்க்காணும் அறிவிப்புகளைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிப்பின் படி, Performance Tester Associate காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள கல்வித்தகுதி, பணியிடம், பதவியின் பெயர் மற்றும் தகுதிகள் உள்ளிட்டவற்றை சரிபார்த்து இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Cognizant
பணியின் பெயர் Performance Tester Associate
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

Cognizant நிறுவன காலிப்பணியிடங்கள்:

Performance Tester Associate பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் சென்னை, கோயம்புத்தூர், கொச்சி, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா, புனே ஆகிய இடங்களில் பணியமர்த்த பட உள்ளனர்.

Performance Tester Associate கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பிரிவில் பொறியியல் அல்லது அதற்கு சமமான இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Performance Tester அனுபவ விவரம்:

குறைந்தது 3 வருட அனுபவம் உடையவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download

மத்திய புலனாய்வுப் பணியகத்தில் வேலை – ரூ.39,100/- ஊதியம் || உடனே விரையுங்கள்!

தேர்வு செயல்முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

Performance Tester Associate பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை பயன்படுத்தி இறுதி நாள் முடிவதற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Pdf

Apply Now

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!