சென்னை IT கம்பெனியில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
சென்னை IT கம்பெனியில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிக்கலாம் வாங்க!
சென்னை IT கம்பெனியில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிக்கலாம் வாங்க!
சென்னை IT கம்பெனியில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

உலகின் முன்னணி தொழில்முறை சேவை நிறுவனங்களில் ஒன்றான Cognizant நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தனியார் துறை பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Cognizant
பணியின் பெயர் Google Architect
பணியிடங்கள் various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Cognizant நிறுவன காலிப்பணியிடங்கள்:

Google Architect பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Architect முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Skills Required:

  • Hands on experience working on GCP Cloud projects in the areas of data engineering, Business Intelligence or Machine Learning is mandatory
  • Experience in Architecting and designing solutions leveraging services like Cloud Bigquery, Clod Data Flow, Cloud Pub OR Sub, Cloud BigTable
  • Must have handled projects using ETL / Data Pipeline and Orchestration tools – Cloud composer, Cloud data fusion, Dataflow and Dataproc
  • Must have exposure to Data Analytics & Querying services like BigQuery, Datalab

BHEL நிறுவனத்தில் ரூ.3,40,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download
தேர்வு செய்யப்படும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, Skill Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார் துறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022
Apply Online
TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!