மாதம் ரூ.1,05,000/- ஊதியத்தில் சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021!

0
மாதம் ரூ.1,05,000 ஊதியத்தில் சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021!
மாதம் ரூ.1,05,000 ஊதியத்தில் சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021!

மாதம் ரூ.1,05,000/- ஊதியத்தில் சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021!

சென்னையில் செயல்படும் மத்திய அரசின் சுகாதார திட்டத்தில் (CGHS) இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாத இறுதியில் வெளியானது. அதில் DMO, Pharmacist, Medical Specialist மற்றும் பல பணிகளுக்கு என 16 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
சென்னை CGHS வேலைவாய்ப்பு விவரங்கள்:

பதிவு செய்வோர் அதிகபட்சம் 68 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். இந்த வயது வரம்பிற்கு உட்பட்டவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் MBBS/ D.Pharm/ B.Pharm/ MD/ MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டியதும் அவசியமானதாகும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

மேற்குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு பதிவு செய்வோர் Written Exam அல்லது Interview மூலம் தேர்வு செய்யபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.1,05,000/- வரை ஊதியமாக பெறுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 18.10.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தியான விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

CGHS Chennai Recruitment 2021 Notification 

TNPSC Online Classes

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here