8 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.65500/- சம்பளத்தில் சென்னை கண்டோன்மெண்ட் நிறுவன வேலைவாய்ப்பு!

0
8 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.65500/- சம்பளத்தில் சென்னை கண்டோன்மெண்ட் நிறுவன வேலைவாய்ப்பு!
8 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.65500/- சம்பளத்தில் சென்னை கண்டோன்மெண்ட் நிறுவன வேலைவாய்ப்பு!
8 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.65500/- சம்பளத்தில் சென்னை கண்டோன்மெண்ட் நிறுவன வேலைவாய்ப்பு!

சென்னை கண்டோன்மென்ட் போர்டு நிறுவனத்தில் காலியாக உள்ள Lower Division Clerk, Secondary Grade Assistant (Teacher), Plumber, Mason, Electrical Helper, Midwife, Nursing Orderly, Ayah, Latchi, Watchman, மற்றும் Safaiwala பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 28 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 15.02.2023-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் சென்னை கண்டோன்மெண்ட் போர்டு
பணியின் பெயர் Lower Division Clerk, Secondary Grade Assistant (Teacher), Plumber, Mason, Electrical Helper, Midwife, Nursing Orderly, Ayah, Latchi, Watchman, மற்றும் Safaiwala
பணியிடங்கள் 28
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
சென்னை கண்டோன்மென்ட் போர்டு காலிப்பணியிடங்கள்:

சென்னை கன்டோன்மென்ட் வாரியத்தில் Lower Division Clerk, Secondary Grade Assistant (Teacher), Plumber, Mason, Electrical Helper, Midwife, Nursing Orderly, Ayah, Latchi, Watchman, மற்றும் Safaiwala பதவிக்கு என 28 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். SC/ ST/OBC/PWD/ PH விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி விவரம்:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் இருந்து 8வது, 10வது, 12வது வகுப்பு, Degree, ITI, ANM, Diploma அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:
  • Lower Division Clerk – ரூ.19500 – 62000
  • Secondary Grade Assistant (Teacher) – ரூ.20600 – 65500
  • Plumber – ரூ.19500 – 62000
  • Mason – ரூ.19500 – 62000
  • Electrical Helper – ரூ.18200 – 57900
  • Midwife – ரூ.19500 – 62000
  • Nursing Orderly – ரூ.15900 – 50400
  • Ayah – ரூ.15700 – 50000
  • Latchi – ரூ.15700 – 50000
  • Watchman – ரூ.15700 – 50000
  • Safaiwala – ரூ.15700 – 50000
கட்டண விவரங்கள்
  • பொது/UR/EWS/OBC/ முன்னாள் சேவை ஆண்கள், துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ.500/-.
  • SC/ST/PH/திருநங்கை விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 15.02.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!