சென்னை கன்டோன்மென்ட் பணிகள் 2020 – பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி

0
சென்னை கன்டோன்மென்ட் பணிகள் 2020 - பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி
சென்னை கன்டோன்மென்ட் பணிகள் 2020 - பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி

சென்னை கன்டோன்மென்ட் பணிகள் 2020 – பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி

சென்னை செயல்படும் மத்திய அர கட்டுப்பாட்டில் உள்ள கன்டோன்மென்ட் ஆணையத்தில் காலியாக உள்ளதாக Midwife பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்போருக்கு பணியிட தேர்வானது நாத்தப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது. தற்போது அதற்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி ஆகியவற்றினை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Cantonment Board, Chennai
பணியின் பெயர் Midwife
பணியிடங்கள் 1
கடைசி தேதி 28.09.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தேர்வு செயல்முறை :
  • Written Test
  • Skill Test
தேர்வு கட்டணம் :

தேர்வு எழுத விண்ணப்பிப்போர் கட்டணமாக ரூ.200/- செலுத்த வேண்டும்

தேர்வு முறை :
Written Test
  • இந்த தேர்வு 1 மணி நேரம் நடைபெறும்
  • மொத்தம் 80 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்
  • General Studies மற்றும் Essential Course Knowledge அடிப்படியில் கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கும்.
  • தவறான பதில்களுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படமாட்டாது.
Skill Test
  • இந்த தேர்விற்கு மொத்தம் 20 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
  • Hospital work related to Maternity குறித்தும் Gynecology Assisting திறன்களை சோதிப்பதற்காக இந்த தேர்வு நடத்தப்படும்.
பாடத்திட்டம்
General Knowledge
  • Day to Day Activities
  • National Dance
  • Music & Literature
  • Indian Culture
  • Scientific observations
  • Political Science
  • World organizations
  • Countries and Capitals
  • Famous Places in India
  • Books and Authors
  • Important Dates
  • About India and it’s neighboring countries
  • Science and innovations
  • New inventions
  • Economic problems in India
  • Geography of India
  • National and International current affairs
General Awareness :

Official Exam Pattern & Syllabus PDF

Official Notification PDF 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!