Amazon நிறுவனத்தில் கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்புகள் – முழு விவரம் இதோ !

0
Amazon நிறுவனத்தில் கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்புகள்
Amazon நிறுவனத்தில் கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்புகள்

Amazon நிறுவனத்தில் கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்புகள் – முழு விவரம் இதோ !

அமேசான் இந்தியா முழுவதும் பல்வேறு தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பமற்ற வேலைகளுக்கான புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த விண்ணப்பத்தார்களுக்கான வேலை வாய்ப்புகளை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பகுதியில் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை மற்றும் தேவையான அனைத்து விவரங்களையும் தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் தனியார் துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் அமேசான்
பணியின் பெயர் Quality Assurance-Technician, Quality Assurance Engineer, Senior Manager, Software Dev, Manager, Software Development Engineer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்கும் முறை Online
சென்னை அமேசான் நிறுவன காலிப்பணியிடங்கள்:

Quality Assurance-Technician, Quality Assurance Engineer, Senior Manager, Software Dev, Manager, Software Development Engineer பதவிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. தனியார் வேலை தேடும் ஆர்வலர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட அமேசான் பொறியாளர் காலியிடங்களுக்கு @ www.amazon.jobs என்ற வலைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

Amazon கல்வி தகுதி:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம்/ முதுகலை பட்டம்/ B.E/ B.Tech/ MBA/ அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். MS Office மற்றும் Data analysis பற்றிய விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

அமேசான் தேர்வு செயல் முறை:

அமேசான், தகுதியானவர்களைத் திறன் தேர்வு, Group Discussion, தொழில்நுட்ப நேர்காணல் மற்றும் HR நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
  • அதிகாரப்பூர்வ வலைத்தளம் @ www.amazon.jobs செல்லவும்
  • முகப்புப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தேடல் பட்டியில் ‘‘Post Name & Location’’ என்பதை தேர்வு செய்யவும்.
  • நீங்கள் விரும்பிய பணியின் விவரங்கள் திரையில் காட்டப்படும்.
  • தகுதியை அறிய முழுமையாக படிக்கவும்.
  • அதன் பின் வலது பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள ‘‘Apply Now’’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • கல்வித் தகுதி, திறன் அனுபவம் மற்றும் பிற கட்டாய விவரங்களை பதிவிடவும்.
  • உங்கள் விண்ணப்பத்தை பதிவேற்றி, சமர்ப்பிக்கும் முன் விவரங்களைச் சரிபார்க்கவும்.
  • இறுதியாக உங்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை/ CV/ விண்ணப்பத்தை கடைசி தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.

Amazon Jobs Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!