சென்னை அமேசான் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள் !

0
சென்னை அமேசான் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்
சென்னை அமேசான் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்

சென்னை அமேசான் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள் !

Software Development Engineer, Digital Content Associate, Software QA Engineer, Catalog Associate, Process Assistant- L&D, Quality Assurance Engineer, Business Analyst மற்றும் பல பணியிடங்களை நிரப்ப அமேசான் நிறுவனம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தனியார் வேலைகளை எதிர்பார்க்கும் ஆர்வலர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வாரியத்தின் பெயர் அமேசான் நிறுவனம்
பணிகள் Software Development Engineer, Digital Content Associate, Software QA Engineer, Catalog Associate, Process Assistant- L&D, Quality Assurance Engineer, Business Analyst
மொத்த பணியிடங்கள் Various
விண்ணப்பிக்கும் முறை Online
பணியிடம் சென்னை 
சென்னை Amazon காலிப்பணியிடங்கள்:

சென்னையில் உள்ள Amazon நிறுவனத்தில் Software Development Engineer, Digital Content Associate, Software QA Engineer, Catalog Associate, Process Assistant- L&D, Quality Assurance Engineer, Business Analyst பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

TN Job “FB  Group” Join Now

அமேசான் நிறுவன கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் / முதுகலை பட்டம் / பி.இ / பி.டெக் / எம்பிஏ / சமமான பட்டம் பெற்றிருக்க வேண்டும். MS Office பற்றி தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அமேசான் ஆட்சேர்ப்பு தேர்வு செயல்முறை:
  1. Aptitude Test
  2. GD
  3. Technical Interview
  4. HR Interview
விண்ணப்பிக்கும் முறை:
  • https://www.amazon.jobs என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • பின் Careers என்பதை க்ளிக் செய்யவும்.
  • அவற்றில் Job Opportunities என்பதை தேர்வு செய்யவும்.
  • பின் அறிவிப்பு விவரங்களை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here