சென்னை அமேசான் வேலைவாய்ப்பு 2021 !

0
சென்னை அமேசான் வேலைவாய்ப்பு 2021 !
சென்னை அமேசான் வேலைவாய்ப்பு 2021 !

சென்னை அமேசான் வேலைவாய்ப்பு 2021 !

அமேசான் நிறுவனம் ஆனது Manager, Application Engineer, Sr. Application Engineer, Software Development Engineer, Digital Content Associate, Catalog Quality Associate, Device Associate, Sr. Design Manager, Softawre Development Engineer II ஆகிய பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இளம் மற்றும் திறமையான விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

வாரியத்தின் பெயர் அமேசான் நிறுவனம்
பணிகள் Manager, Application Engineer, Sr. Application Engineer, Software Development Engineer, Digital Content Associate, Catalog Quality Associate, Device Associate, Sr. Design Manager, Softawre Development Engineer II
மொத்த பணியிடங்கள் Various
விண்ணப்பிக்கும் முறை Online
பணியிடம் சென்னை 
சென்னை Amazon காலிப்பணியிடங்கள்:

சென்னையில் உள்ள Amazon நிறுவனத்தில் Manager, Application Engineer, Sr. Application Engineer, Software Development Engineer, Digital Content Associate, Catalog Quality Associate, Device Associate, Sr. Design Manager, Softawre Development Engineer II பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

அமேசான் நிறுவன கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் / முதுகலை பட்டம் / பி.இ / பி.டெக் / எம்பிஏ / சமமான பட்டம் பெற்றிருக்க வேண்டும். MS Office பற்றி தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அமேசான் ஆட்சேர்ப்பு தேர்வு செயல்முறை:
  • Aptitude Test
  • GD
  • Technical Interview
  • HR Interview
விண்ணப்பிக்கும் முறை:
  1. https://www.amazon.jobs/en/jobs/1109294/quality-assurance-engineer-1?mode=job என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. பின் Careers என்பதை க்ளிக் செய்யவும்.
  3. அவற்றில் Job Opportunities என்பதை தேர்வு செய்யவும்.
  4. பின் அறிவிப்பு விவரங்களை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.

Download Notification 2021 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!