சென்னையில் அமேசான் நிறுவன வேலைவாய்ப்பு !! – B.E/ B.Tech முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் !!

0
சென்னையில் அமேசான் நிறுவன வேலைவாய்ப்பு !! - B.E, B.Tech முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் !!
சென்னையில் அமேசான் நிறுவன வேலைவாய்ப்பு !! - B.E, B.Tech முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் !!

சென்னையில் அமேசான் நிறுவன வேலைவாய்ப்பு !! – B.E/ B.Tech முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் !!

Series Development Manager – Tamil, Customer Service Associate – language Specialist, Enterprise Account Manager, Software Development Engineer – Alexa Speech, Operations manager, Senior Associate – Catalog, Digital Associate, Digital Content Associate & Other ஆகிய பணிகள் சென்னை அமேசான் நிறுவனத்தில் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் விரைவாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Chennai Amazon
பணியின் பெயர் Series Development Manager – Tamil, Customer Service Associate – language Specialist, Enterprise Account Manager, Software Development Engineer – Alexa Speech, Operations manager, Senior Associate – Catalog, Digital Associate, Digital Content Associate & Other
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் வேலைவாய்ப்பு :

Series Development Manager – Tamil, Customer Service Associate – language Specialist, Enterprise Account Manager, Software Development Engineer – Alexa Speech, Operations manager, Senior Associate – Catalog, Digital Associate, Digital Content Associate & Other பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Amazon கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor Degree/ Master Degree/ B.E/ B.Tech/ MBA தேர்ச்சி அல்லது அதற்கு இணையான திர்ஹஸி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  2. MS Office அல்லது அதற்கு நிகரான ஏதேனும் ஒரு கணினி செயல்பாட்டில் நல்ல செயல்பாட்டு திரன் பெற்றிருக்க வேண்டும்.
BANK
BANK
அமேசான் தேர்வு செயல்முறை :
  • Aptitude Test
  • GD
  • Technical Interview
  • HR Interview
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Amazon Chennai Jobs 2021Apply Here 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!