Amazon சென்னை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்!!

0
Amazon சென்னை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு - உடனே விரையுங்கள்!!
Amazon சென்னை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு - உடனே விரையுங்கள்!!

Amazon சென்னை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்!!

Amazon நிறுவனம் ஆனது அதன் சென்னை பிரிவில் காலியாக உள்ள பணிகளுக்கு புதிய அழைப்பு வெளியாகியுள்ளது. அதில் Sr. Associate, Quality Services, Device Associate, Software Development Engineer, Support Engineer மற்றும் பல பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீழே வரிசைப்படுத்தபட்டுள்ள தகவல்கள் மற்றும் தகுதிகளின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Amazon
பணியின் பெயர் Sr. Associate, Quality Services, Device Associate, Software Development Engineer, Support Engineer & Various
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி As soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் துறை காலிப்பணியிடங்கள் :

Amazon நிறுவனத்தில் Sr. Associate, Quality Services, Device Associate, Software Development Engineer, Support Engineer மற்றும் பல பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Amazon கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor Degree/ Master Degree/ B.E/ B.Tech/ MBA அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Written & Verbal communication, Data analysis ஆகியவற்றில் நல்ல திறன் கொண்டிருக்க வேண்டும்.
  • MS Office அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :
  • Aptitude Test
  • GD
  • Technical Interview
  • HR Interview

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Online Application and Notification for Amazon Jobs 2021

Official Site

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!