தமிழ் தெரிந்தால் போதும் உடனே அரசு வேலை !
15 சமையலர் பணியிடங்கள் மற்றும் துப்புரவுப் பணியிடங்களை நிரப்ப சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 01.12.2020 இறுதி நாள் என்பதால் இதுவரை இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்காதவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை |
பணியின் பெயர் | சமையலர், துப்புரவுப் பணியாளர் |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 01.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வயது வரம்பு:
18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் இருக்க வேண்டும். விண்ணப்பத்தார்கள் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
சமையலர் (ம) துப்புரவுப் பணியிடங்களுக்கான தகுதிகள்:
- விண்ணப்பதாரர் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமைத் தரப்படும்.
- சென்னை மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.
தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான நபர்கள் சென்னை மாவட்டம், சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு 01.12.2020 விண்ணப்பித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Download Notification 2020 Pdf
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
I am intrest