Accenture சென்னை வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
Accenture சென்னை வேலைவாய்ப்பு 2021 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
Accenture சென்னை வேலைவாய்ப்பு 2021 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
Accenture சென்னை வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னையில் இயங்கி வரும் Accenture என்னும் தனியார் நிறுவனத்திலிருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Google BigQuery (Application Developer) பணிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பதவிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இங்கே வழங்கியுள்ள தகவல்களின் மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனத்தின் பெயர்

Accenture

பணியின் பெயர்

Google BigQuery  (Application Developer)

பணியிடங்கள்

பல்வேறு

கடைசி தேதி

As Soon
விண்ணப்பிக்கும் முறை

Online

காலிப்பணியிடங்கள் :

Accenture நிறுவனத்தில் Google BigQuery (Application Developer) பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் ஏதாவதொரு பாட பிரிவில் Graduation முடித்திருக்க வேண்டும் அல்லது B.Tech தேர்ச்சி பெற்றவராய் இருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 12 முதல் 15 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Official Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!