UPI பண பரிவர்த்தனைகளில் முக்கிய மாற்றம்? தகவல் வெளியீடு!

0
UPI பண பரிவர்த்தனைகளில் முக்கிய மாற்றம்? தகவல் வெளியீடு!
UPI பண பரிவர்த்தனைகளில் முக்கிய மாற்றம்? தகவல் வெளியீடு!
UPI பண பரிவர்த்தனைகளில் முக்கிய மாற்றம்? தகவல் வெளியீடு!

தற்போதைய காலகட்டத்தில் பொது மக்கள் அனைவரும் அதிகமாக பயன்படுத்தும் ஒரு முறை என்றால் அது, UPI முறை. இதில் பண பரிவர்த்தனை செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளில் மாற்றம் ஏற்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

UPI பரிவர்த்தனை

இன்று மக்கள் அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. போன் மூலமாக தான் அனைவருமே பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக UPI எனப்படும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் என்பது ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்டது ஆகும். உடனடியாக கட்டணம் அதிலும் இணையத்தின் உதவியுடன் மேற்கொள்ளும் வழிமுறை ஆகும். மிகவும் எளிமையான வழிமுறையாக இது பார்க்கப்படுவதால் அனைவரும் தற்போது இதனை தான் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த UPI மூலமாக ஒரு தனி நபர் இரண்டு வங்கி கணக்குகளில் இருந்து பணத்தினை செலுத்தலாம்.

தமிழகத்தில் செப். 13ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – அறிவிப்பு வெளியீடு!

அதிலும் எப்போது வேண்டுமாலும், எங்கிருந்து வேண்டுமாலும் செலுத்தி கொள்ளலாம். ஒவ்வொரு வங்கிகளை பொறுத்து செலுத்தப்படும் அதிகபட்ச பணத்திற்கான வரம்புகளில் மாற்றம் உள்ளது. இந்த UPI மூலமாக செய்யப்படும் பரிவர்த்தனை விவரங்கள் உடனடியாக வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும். இந்த பண பரிவர்தனைகளுக்கு என்று பல ஆஃப்கள் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக UPI மூலமாக செய்யப்படும் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்திருந்தது. இதற்கு பல தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது.

Exams Daily Mobile App Download

ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை RBI இன்னும் வெளியிடவில்லை. இதனால் UPI பரிவர்தனைகளில் எந்த விதிமுறைகளும் மாற்றப்படவில்லை. ஆனால், வங்கிகள் ஒரு நாளில் அதுவும் ஒரே தவணையில் எவ்வளவு பணத்தினை அனுப்பி கொள்ளலாம் என்பது பற்றிய தகவலை அப்டேட் செய்துள்ளது. அதன்படி, ஒரு வங்கி வாடிக்கையாளர் அதிகபட்சமாக 2 லட்சம் வரை ஒரே நேரத்தில் பணத்தினை Transact செய்யலாம்.

  • Axis Bank – 1 லட்சம்
  • Canara Bank – 10 ஆயிரம்
  • SBI Bank – 1 லட்சம்
  • ICICI Bank – 10 ஆயிரம் (Google Pay என்றால், 25 ஆயிரம்)

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!