TNPSC குரூப் 4 தேர்வுக்கு மீண்டும் தேர்வு மையம் மாற்றம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு || தேர்வர்கள் அதிர்ச்சி !

0
TNPSC குரூப் 4 தேர்வுக்கு மீண்டும் தேர்வு மையம் மாற்றம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு || தேர்வர்கள் அதிர்ச்சி !
TNPSC குரூப் 4 தேர்வுக்கு மீண்டும் தேர்வு மையம் மாற்றம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு || தேர்வர்கள் அதிர்ச்சி !
TNPSC குரூப் 4 தேர்வுக்கு மீண்டும் தேர்வு மையம் மாற்றம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு || தேர்வர்கள் அதிர்ச்சி !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது குரூப் 4 தேர்வு மையம் பற்றிய புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TNPSC குரூப் 4 தேர்வு மையம் மாற்றம்:

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IV (தொகுதி-IV) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு – சென்னை வேளச்சேரி தேர்வு மையத்தை தேர்வு செய்த தேர்வர்களில் Alwin memorial Public School,Selaiyur,Chennai தேர்வு கூடத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள சில தேர்வர்களுக்கு மட்டும் தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளது. அது பற்றிய விரிவான தகவல்களை இப்பதிவில் காண்போம்.

Exams Daily Mobile App Download

வரும்‌ 24.07.2022 அன்று நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்‌ தேர்வு -IV (தொகுதி – 14) தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச்‌ சீட்டுகள்‌ தேர்வாணைய இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளது. அதில்‌ சென்னை – வேளச்சேரி தேர்வுமையத்தைத்‌ தேர்வு செய்த தேர்வர்களில்‌ Alwin Memorial Public School, Selaiyur, Chennai. தேர்வுக்‌ கூடத்தில்‌ அனுமதிக்கப்பட்டுள்ள கீழ்காணும்‌ பதிவெண்களைக்‌ கொண்டுள்ள தேர்வர்களுக்கு மட்டும்‌ Dr. MGR Janaki College of Arts & Science for Women, 11 & 13, Durgabai Deshmuk Road, Chennai-28, (Landmark: Sathyabama MGR Maligai, Sathya Studio / Opp to AMS Hospital) எனும்‌ தேர்வுக்‌ கூடத்திற்கு நிர்வாகக்‌ காரணங்களுக்காக மாற்றப்பட்டு, திருத்தப்பட்ட நுழைவுச்‌ சீட்டு (Revised Hall Ticket) தேர்வாணைய இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச்‌ சீட்டினைப்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ள வேண்டி குறுஞ்செய்தி சம்பந்தப்பட்ட தேர்வர்களின்‌ கைபேசிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேர்வாணையம் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Download TNPSC Group 4 Register Number

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!