24 மணி நேரம் தொடர் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

0
24 மணி நேரம் தொடர் முழு ஊரடங்கு அமல் - மாநில அரசு அறிவிப்பு!
24 மணி நேரம் தொடர் முழு ஊரடங்கு அமல் - மாநில அரசு அறிவிப்பு!
24 மணி நேரம் தொடர் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

சண்டிகரில் கொரோனா காரணமாக வார இறுதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளையும் மாநில அரசு அறிவித்துள்ளது.

அரசு அறிவிப்பு:

சண்டிகர் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 2 இறப்புகள் மற்றும் 66 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இதுவரை மாநிலத்தில் 60,928 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு – இலவச பயிற்சி!

இதுவரை 783 பேர் மாநிலத்தில் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சண்டிகரில் நாளை முதல் 24 மணி நேர ஊரடங்கு அமலுக்கு வர உள்ளது. அதன்படி, ஜூன் 13 காலை 5 மணி முதல் ஜூன் 14 காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தளர்வுகள்:

  • ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவின் போது, அத்தியாவசிய சேவைகள் பிற்பகல் 2 மணி வரை அனுமதிக்கப்படும். மற்ற நாட்களில், மாலை 6 மணி வரை கடை திறந்திருக்கும்.
  • அத்தியாவசிய சேவைகளின் ஊழியர்கள் உரிய அடையாள அட்டையுடன் பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

  • மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.
  • மருத்துவமனைகள், மருத்துவ நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
  • வீட்டு விநியோகங்களுக்கு இரவு 10 மணி வரை உணவகங்கள் திறந்திருக்கலாம்.
  • செவ்வாயன்று வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதல்களின்படி, உணவகங்கள், பார்கள், ஜிம்கள் மற்றும் ஸ்பாக்கள் 50% ஊழியர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • இரவு நேர ஊரடங்கு நேரம் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!