இன்று சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை நிலவரம்!

0
இன்று சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை நிலவரம்!
இன்று சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை நிலவரம்!
இன்று சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை நிலவரம்!

தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில நாட்களாக வானிலை அறிக்கையின் படி, அதிக அளவிலான மழை பொழிந்து வருகிறது. அன்றாட பணிகளை பாதிக்காத வகையில், மழைப்பொழிவு இருந்து வருவதால் மக்களும் மழையினால் மகிழ்ச்சியாக உள்ளனர்.

வானிலை தகவல்‌:

மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக,

14.09.2022 மற்றும்‌ 15.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

16.09.2022 மற்றும்‌ 17.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

18.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

தமிழகத்தில் நாளை மின்தடை – உங்க பகுதியும் இருக்கா? தெரிஞ்சுக்கோங்க!

Exams Daily Mobile App Download

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

14.09.2022: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!