10வது முடித்தவர்களுக்கு அரசு நீர்வளத்துறையில் டிரைவர் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
10வது முடித்தவர்களுக்கு அரசு நீர்வளத்துறையில் டிரைவர் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
10வது முடித்தவர்களுக்கு அரசு நீர்வளத்துறையில் டிரைவர் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
10வது முடித்தவர்களுக்கு அரசு நீர்வளத்துறையில் டிரைவர் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Staff Car Driver பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் மத்திய நிலத்தடி நீர் வாரியம்
பணியின் பெயர் Staff Car Driver
பணியிடங்கள் 23
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
CGWB பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Staff Car Driver பணிக்கென 23 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

CGWB கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும். மேலும் விண்ணப்பதாரர்கள் இடம் வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயமானதாகும்.

CGWB வயது வரம்பு:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 27 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்புகள் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

CGWB ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

CGWB தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

CGWB விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 17.03.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!