சென்னையில் மாதம் ரூ.9,000/- உதவித்தொகையுடன் Apprentice பயிற்சி – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
சென்னையில் மாதம் ரூ.9,000/- உதவித்தொகையுடன் Apprentice பயிற்சி - விண்ணப்பிக்கலாம் வாங்க!
சென்னையில் மாதம் ரூ.9,000/- உதவித்தொகையுடன் Apprentice பயிற்சி - விண்ணப்பிக்கலாம் வாங்க!
சென்னையில் மாதம் ரூ.9,000/- உதவித்தொகையுடன் Apprentice பயிற்சி – விண்ணப்பிக்கலாம் வாங்க!

கடலோரக் காவல்படை கப்பல் பராமரிப்பு ஆணையத்தில் (CGSMA) தொழிற்பயிற்சியாளர்களை மேற்கொள்ள APPRENTICES பயிற்சி பெறுவதற்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 02, 03, 09 & 10.02.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் CGSMA
பணியின் பெயர் Graduate & Diploma Apprentice
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 02, 03, 09 & 10.02.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
CGSMA காலிப்பணியிடங்கள்:
  • Graduate Apprentice – 02 பணியிடங்கள்
  • Diploma Apprentice – 03 பணியிடங்கள்
தகுதி விவரங்கள்:

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு Engineering Graduate & Diploma மற்றும் Non Engineering Graduate முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வங்கியில் பணிபுரிய வேண்டுமா? TMB வங்கியில் அரிய வாய்ப்பு- மாதம் ரூ.1,00,000/- ஊதியம்!!

உதவித்தொகை:
  • Graduate Apprentice – ரூ.9,000/-
  • Diploma Apprentice – ரூ.8,000/-
Exams Daily Mobile App Download
தேர்வு செயல் முறை:

Apprentice பயிற்சிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 02, 03, 09 & 10 .02. 2023 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் கடலோர காவல்படை கப்பல் பராமரிப்பு ஆணையம் (சிஜிஎஸ்எம்ஏ) 56, சூரியநாரைனா, செட்டி தெரு, காசிமேடு சென்னை-600013 என்ற முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!