தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

0
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

மத்திய அரசு சுகாதார திட்டத்தின் (CGHS) கீழ் சென்னை அலுவலகத்தில் காலியாக உள்ளதாக Pharmacist பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. திறமையானவர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு எங்கள் வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CGHS
பணியின் பெயர் Pharmacist
பணியிடங்கள் 09
கடைசி தேதி 21.05.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Pharmacist பணிகளுக்கு என 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Allopathy – 06 பணியிடங்கள்
  • Siddha – 01 பணியிடங்கள்
  • Ayurveda – 02 பணியிடங்கள்
Pharmacist வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 64 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக யிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

CGHS கல்வித்தகுதி :

மத்திய/ மாநில அரசுகள்/ பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள் இந்த ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

அரசு சுகாதார திட்ட ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.17,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CGHS தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் வரும் 21.05.2021 அன்றுக்குள் கூடுதல் இயக்குநர் அலுவலகம், சிஜிஹெச்எஸ், இ -2-சி, ராஜாஜி பவன், பெசன்ட் நகர், சென்னை – 600 090 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

CGHS Recruitment 2021 Notification 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!