ரூ.1,12,400/- ஊதியம் வேண்டுமா? – இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு..!

0
ரூ.1,12,400/- ஊதியம் வேண்டுமா? - இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு..!
ரூ.1,12,400/- ஊதியம் வேண்டுமா? - இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு..!
ரூ.1,12,400/- ஊதியம் வேண்டுமா? – இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு..!

மத்திய கண்ணாடி மற்றும் செராமிக் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-CGCRI) வெளியிட்ட அறிவிப்பில் Technician மற்றும் Technical Assistant பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு என மொத்தமாக 70 பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். எனவே தகுதி உள்ள நபர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Glass & Ceramic Research Institute (CSIR-CGCRI)
பணியின் பெயர் Technician & Technical Assistant
பணியிடங்கள் 70
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline

 

CSIR-CGCRI காலிப்பணியிடங்கள்:

மத்திய கண்ணாடி மற்றும் செராமிக் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR-CGCRI) காலியாக உள்ள Technician பணிக்கு என 32 இடமும், Technical Assistant பணிக்கு என 38 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Technician & Technical Assistant கல்வி தகுதி:

Technician பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI படித்தவர்களாக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

Technical Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma, B.Sc Degree படித்தவராக இருக்க வேண்டும்.

Technician & Technical Assistant வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 28 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

SC / ST பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 05 ஆண்டுகள் மற்றும் OBC பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 03 ஆண்டுகள் வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.

Technician & Technical Assistant ஊதியம்:

Technician பணிக்கு என தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Level 2 ஊதிய அளவின் படி ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

Technical Assistant பணிக்கு என தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Level 6 ஊதிய அளவின் படி ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

CGCRI தேர்வு முறை:

இப்பணிகளுக்கு என Short List செய்யப்பட்ட தகுதி உள்ள நபர்கள் Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

CGCRI விண்ணப்பக்கட்டணம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

SC / ST /PwBD பிரிவை சேர்ந்தவர்கள், பெண்கள், CSIR பணியாளர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

Join Our TNPSC Coaching Center

CGCRI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். பின் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 15.06.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

CGCRI Notification Link

CGCRI Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!