தற்காலிக பேராசிரியர்கள் நிரந்தரமாக பணியமர்த்தப்படுவார்களா ??? – மத்திய அமைச்சர் விளக்கம்

0
தற்காலிக பேராசிரியர்கள் நிரந்தரமாக பணியமர்த்தப்படுவார்களா
தற்காலிக பேராசிரியர்கள் நிரந்தரமாக பணியமர்த்தப்படுவார்களா

தற்காலிக பேராசிரியர்கள் நிரந்தரமாக பணியமர்த்தப்படுவார்களா ??? – மத்திய அமைச்சர் விளக்கம்

தற்போது மத்திய பல்கலைக்கழககங்களில் பணியாற்றும் தற்காலிக பேராசிரியர்களை நிரந்தரமாக பணியமர்த்தப்படுவார்களா எந்றபா கேள்வி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் விளக்கம் அளித்துள்ளார்.அதனை எங்கள் வலைத்தளத்தில் காணலாம்.

பேராசிரியர் பணியிடங்கள் :

கடந்த செப் 01 ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள மொத்தம் 42 மத்திய பல்கலைக்கழகங்கள் காலியாக உள்ளன. அவற்றில் 6210 பேராசிரியர் பணியிடங்களும், 12,437 பேராசிரியர் அல்லாத பணியிடங்களும் உள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் அறிவித்து இருந்தார்.

வேலைவாய்ப்பு செய்திகள்

மேலும் காலிப்பணியிடங்கள் இடஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே நிரப்பப்படுவதாக அமைச்சர் தெரிவித்து இருந்தார். கடந்த 5 ஆண்டுகளில் மற்றும் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு பல்வேறு பட்டதாரிகள் இட ஒதுக்கீட்டின் மூலம் பணியமர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிரந்தரம் பணியமர்தல் இல்லை !!!

கடந்த 5 ஆண்டுகளில் பேராசிரியர் பணியிடங்களுக்கு பல்வேறு பிரிவுகளில் 1472 பேராசிரியர்களும், அதே போல் பேராசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு பல்வேறு பிரிவுகளில் 987 நபர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

யுஜிசி விதிமுறைகள் படியே பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாகும் திட்டம் அரசு விதிகளில் இல்லை என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!