மத்திய பட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2020

0
மத்திய பட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2020
மத்திய பட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2020

மத்திய பட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2020

மத்திய பட்டு ஆணையத்தில் காலியாக உள்ள Scientist and Assistant பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம். தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Central Silk Board
பணியின் பெயர் Scientist & Assistant
பணியிடங்கள் 79
கடைசி தேதி 20.07.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

 

பணியிடங்கள் :

மத்திய பட்டு ஆணையத்தில் Scientist and Assistant பணிகளுக்கு என 79 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 45 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • SCIENTIST- B & C – Master’s Degree in Science or Master’s Degree in Agricultural Sciences.
  • SCIENTIST-B (CSTRI UNITS) – Bachelor of Engineering or Bachelor of Technology.
  • ASSISTANT (TECHNICAL) II – Class Bachelor’s Degree

விண்ணப்பத்தாரர்கள் மேற்கண்ட பாடங்களில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு ஊதியம் கீழ்கண்டவாறு வழங்கப்படும்.

  • SCIENTIST-C Rs 67700-208700
  • SCIENTIST-B Rs 56100-177500
  • SCIENTIST-B (CSTRI UNITS) Rs 56100-177500
  • ASSISTANT (TECHNICAL) Rs 35400-112400
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 20.07.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

Central Silk Board Recruitment 2020 Notification

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
                                                          

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!