மத்திய ரயில்வேயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.39,100/-
இந்திய ரயில்வேயின் மத்திய ரயில்வே மண்டலத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Senior Resident பணிகளுக்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் பின்னர் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Central Railway |
பணியின் பெயர் | Senior Residents |
பணியிடங்கள் | 03 |
கடைசி தேதி | 19.05.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
ரயில்வே வேலைவாய்ப்பு 2021 :
Senior Resident பணிகளுக்கு இரண்டு பிரிவுகளில் சேர்த்து மொத்தமாக 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Railway வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
Central Railway கல்வித்தகுதி :
அரசு/ மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் Post Graduate Qualification/ DM/DNB/ Diploma இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
மத்திய ரயில்வே ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வானவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
மத்திய ரயில்வே தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Walk in Interview மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த நேர்காணல் ஆனது வரும் 19.05.2021 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 19.05.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
No comment
Good
அரசு வேலைவாய்ப்பை அமைத்துதர வேண்டும்
vanaja
Not
Job
Government job
Where is link
How to apply this Job
ஏசி மெக்கானிக் ஐடிஐ
ஏசி மெக்கானிக் ஐடிஐ பாஸ் தொலைபேசி என் 9791266606