மத்திய ரயில்வேயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.95,000/-

2
மத்திய ரயில்வேயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.95,000/-
மத்திய ரயில்வேயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.95,000/-
மத்திய ரயில்வேயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.95,000/-

மத்திய ரயில்வே மண்டலமானது அங்கு காலியாக உள்ளதாக Physicians, Anaesthetist, Chest physician, GDMO பணிகளுக்கு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்களுக்கு தேவையான தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அதன் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

 வேலைவாய்ப்பு செய்திகள் 2021

TN Job “FB  Group” Join Now

நிறுவனம் Central Railway
பணியின் பெயர் Physicians, Anaesthetist, Chest physician, GDMO
பணியிடங்கள் 17
நேர்காணல் தேதி 12.05.2021, 24.05.2021, 09.06.2021 & 22.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ரயில்வே பணியிடங்கள் 2021 :

மத்திய ரயில்வே மண்டலத்தில் Physicians, Anaesthetist, Chest physician, GDMO பணிகளுக்கு என 17 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

GDMO வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 53 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ரயில்வே கல்வித்தகுதி :

மருத்துவ கவுன்சிலின் அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகள்/ பல்கலைக்கழகங்களில் MBBS/ Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் பணியில் 03 ஆண்டுகள் வரை அனுபவம் பேரறியக் வேண்டியது அவசியமானதாகும்.

Physician ஊதிய விவரம் :

ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.75,000/- முதல் அதிகபட்சம் ரூ.95,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Walk in Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். 12.05.2021, 24.05.2021, 09.06.2021 மற்றும் 22.06.2021 தேதியில் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கூறப்பட்ட தேதிகளில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Central Railway Recruitment 2021 Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!