ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – தேர்வு இல்லாமல் ரூ.95000 /- ஊதியம் 

3
ரயில்வே வேலைவாய்ப்பு 2021
ரயில்வே வேலைவாய்ப்பு 2021

ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – தேர்வு இல்லாமல் ரூ.95000 /- ஊதியம் 

மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள மருத்துவர்கள், மயக்க மருந்து நிபுணர், தலைமை மருத்துவர் மற்றும் ஜி.டி.எம்.ஓ பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் நாளை (15.04.2021) அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் மத்திய ரயில்வே
பணியின் பெயர் மருத்துவர்கள், மயக்க மருந்து நிபுணர், தலைமை மருத்துவர் மற்றும் ஜி.டி.எம்.ஓ
பணியிடங்கள் 18
தேர்வு செயல் முறை நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் தேதி 15.04.2021
மத்திய ரயில்வே காலிப்பணியிடங்கள்:
  1. Physician: 04
  2. Anesthetist/Intensivists: 04
  3. Chest Physician: 02
  4. GDMO: 08
கல்வி தகுதி:

இந்திய மருத்துவ கவுன்சிலில் மருத்துவத்தில் பட்டம் அதாவது MBBS முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

ஜனவரி 01, 2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 53 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

மாத ஊதியம்:
  • Physician: ரூ.95000 /-
  • Anesthetist/Intensivists: ரூ.95000 /-
  • Chest Physician: ரூ.95000 /-
  • GDMO: ரூ.75000/-
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து ஏப்ரல் 15 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. நான் படித்ததில் எனக்கு வேலை கிடைக்கவில்லை அதனால் நான் மிக கவலையாக இருக்கிறேன் நீங்கள் எனக்கு ஒரு உத்தியோகத்தில் வேலை தரும்படி கேட்டுக்கொள்கிறேன் நான் எங்கள் வீட்டில் அப்பா அம்மாவுடன் மிக மகிழ்ச்சியாக இருப்பேன் வேலை வாய்ப்பை தந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் வேலை தருபவர்கள் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!