மத்திய ரயில்வே துறையில் வேலை 2020

2
மத்திய ரயில்வே துறையில் வேலை 2020
மத்திய ரயில்வே துறையில் வேலை 2020

மத்திய ரயில்வே துறையில் வேலை 2020

மத்திய ரயில்வே துறையில் Pharmacist, Staff Nurse, Lab Technician, X-ray Technician பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம். அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Central Railway
பணியின் பெயர் Pharmacist, Staff Nurse, Lab Technician, X-ray Technician
பணியிடங்கள் 48
கடைசி தேதி 02.09.2020
விண்ணப்பிக்கும் முறை Email
பணியிடங்கள் :

மத்திய ரயில்வே துறையில் Pharmacist, Staff Nurse, Lab Technician, X-ray Technician பணிகளுக்கு 48 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 65 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பத்தாரர்கள் 10/ 12/ B.Sc/ Graduation பாடங்களில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview (Skype/ Watsup) மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 02.09.2020 அன்றுக்குள் மின்னஞ்சலில் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Railway Recruitment Notification

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!