ரயில்வேயில் 75 ஆயிர ஊதியத்தில் அருமையான வேலைவாய்ப்பு 2020

0
ரயில்வேயில் 75 ஆயிர ஊதியத்தில் அருமையான வேலைவாய்ப்பு 2020
ரயில்வேயில் 75 ஆயிர ஊதியத்தில் அருமையான வேலைவாய்ப்பு 2020

ரயில்வேயில் 75 ஆயிர ஊதியத்தில் அருமையான வேலைவாய்ப்பு 2020

இந்திய ரயில்வே துறையின் கீழ் செயல்படும் மத்திய ரயில்வே மண்டலத்தில் (Central Railway) இருந்து அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Contract Medical Practioner பணிகளுக்கு தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் விரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களினை கொண்டு விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் Central Railway
பணியின் பெயர் Contract Medical Practioner
பணியிடங்கள் 01
கடைசி தேதி 24.12.2020
விண்ணப்பிக்கும் முறை Email
Central Railway காலிப்பணியிடங்கள் :

மத்திய ரயில்வே துறையில் Contract Medical Practioner பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

ரயில்வே பணிகள் – வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 53 வயதிற்கு மிகத்தவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

Central Railway கல்வித்தகுதி :

இந்திய மருத்துவ கவுன்சில் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் நிறுவனங்களில் MBBS போன்ற ஏதேனும் ஒரு மருத்துவ பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

CR ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

ரயில்வே தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கான ஆன்லைன் நேர்காணல் வாட்ஸ்அப் மூலம் வரும் 28.12.2020 அன்று நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 24.12.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Central Railway Recruitment 2020 Notification PDF & Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!