ரயில்வேயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – ரூ.75,000/- ஊதியம்..!

0
ரயில்வேயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – ரூ.75,000/- ஊதியம்..!
ரயில்வேயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – ரூ.75,000/- ஊதியம்..!
ரயில்வேயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – ரூ.75,000/- ஊதியம்..!

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய ரயில்வே மண்டலத்தில் இருந்து சமீபத்தில் தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு Medical Practitioner (Doctor) பணிக்கு திறமையானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்கள் மற்றும் தகுதிகளை எங்கள் வலைத்தளம் மூலம் அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Central Railway வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • சமீபத்தில் மத்திய ரயில்வே மண்டலத்தில் Medical Practitioner (Doctor) பணிக்கு என 13 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்றவர்கள் Degree in Medicine (MBBS) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

சிறந்த coaching centre – Join Now

  • Specialists – MBBS தேர்ச்சியுடன் Post Graduate Qualification முடித்திருக்க வேண்டும். மேலும் பணியில் 03 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக அதிகபட்சம் ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
  • பதிவு செய்வோர் Interview சோதனையின் மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது WhatsApp conference call முறையில் தேர்வு செய்யப்படுவர்.
Central Railway விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 18.02.2022 அன்று வரை தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (18.02.2022) நிறைவு பெறுவதால் இதுவரை இப்பணிக்கு விண்ணப்பிக்காதவர்கள் இந்த இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி உடனே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!