ரயில்வேயில் 10/ ITI படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 2400+ காலிப்பணியிடங்கள்..!

0
ரயில்வேயில் 10 ITI படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - 2400+ காலிப்பணியிடங்கள்..!
ரயில்வேயில் 10 ITI படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - 2400+ காலிப்பணியிடங்கள்..!

ரயில்வேயில் 10/ ITI படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 2400+ காலிப்பணியிடங்கள்..!

மத்திய ரயில்வேயில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Apprentice பணியிடங்கள் நிரப்ப வுய்ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் மத்திய ரயில்வே
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 2422
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
RRC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பி படி Apprentice பணிக்கென மொத்தம் 2422 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

RRC வயது வரம்பு:

17.01.2022ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 15 என்றும் அதிகபட்சம் 24 என்றும் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

RRC கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி/ ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RRC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RRC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் (Merit List) தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now

RRC விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் ரூ.100/- விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RRC விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தைப்பெற்று பூர்த்தி செய்து 16.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி தேதி முடிந்தபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Official Notification

Online Application Link

Official Website    

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!