சிறு தொழில்களுக்கு இணையதளம் துவக்கம்
இந்தியாவில் சிறு, குறு தொழில்களுக்கு உதவும் வகையில் சாம்பியன்ஸ் என்ற இணையத்தளத்தினை மத்திய அரசு துவங்கியுள்ளது.
சிறிய தொழில் நிறுவனங்களின் குறைகளை தீர்த்து அவற்றிற்கு கை கொடுத்து தூக்கி விடும் நோக்கில் மத்திய சிறு, குறு தொழில் நிறுவங்களின் அமைச்சகம் சாம்பியன்ஸ் என்ற புதிய செயலியை தொடங்கியுள்ளது.
இது கட்டுப்பாடு அறை மற்றும் மேலாண்மை செயல்பாடுகள் போன்று செயல்படும். இதன் மூலம் தொழில்களின் நிலையினை உயர்த்த உதவும்.
Champions Portal – Click
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |