மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) நிறுத்தம் – திடீர் அறிவிப்பு!!

17
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) நிறுத்தம் - திடீர் அறிவிப்பு!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) நிறுத்தம் - திடீர் அறிவிப்பு!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) நிறுத்தம் – திடீர் அறிவிப்பு!!

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் அகவிலைப்படி (DA) நிறுத்தி வைக்கப்படுவதாக அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஜூலை 1 முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டு இருந்த நிலையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி நிறுத்தம்:

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டது. வரிவசூல் குறைந்ததால் அரசுக்கு வருவாய் பாதிக்கப்பட்டது. எனவே செலவினங்களை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி 2020 ஆம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

இதனால் மாத சம்பளத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதால் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு ஜூலை 1, 2021 முதல் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்த அறிவிப்பினால் மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் 48 லட்சம் ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டது. ஜூலை 1 இல் அகவிலைப்படி வழங்கப்படும் பொழுது 28 சதவீதம் உயர்வு இருக்கும் என நிபுணர்கள் கூறி இருந்தனர்.

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அச்சம் – முதல்வருடன் தலைமை செயலர் சந்திப்பு!!

இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. இதனால் பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜனவரி 9ம் தேதி முதல் இந்த DA நிவாரணம் நிறுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

17 COMMENTS

  1. Great ji.next stop the salary for Ministers,MOs,MLAs.
    Let them do some work before eating to get immunity power.

  2. DA வை நிறுத்தியதை விட சுமார் ரூபாய் 3000 கோடியில் வாங்கிய சொகுசு விமானங்களை (உங்களுக்காக வெளிநாடு சுற்று வதற்க்காக வாங்கி வீணாகி கொண்டிருக்கும் ) விற்று விடலாமே? அதான் இப்போ நீங்க வெளிநாடு போக முடியாதே? 👌👌👌👌

    • சொகுசு விமானம் 3000 கோடி என்பது தவறான தகவல். ஒரு விமானம் 6000 கோடி என்று 2 விமானங்கள் வாங்கப் பட்டுள்ளது. 3000 கோடி ரூபாயில் பட்டேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 15000 கோடி ரூபாய் வீண் செலவு. இது தவிர 20000 கோடி ரூபாய் செலவில் புதிய பாராளுமன்றம் கட்ட நிதி ஒதுக்கீடு.

  3. ரூ 22,000 கோடி செலவில் புது பார் லிமென்ட் கட்டிடம்‌
    தேவை இல்லை. ஜீ எஸ் டீ வரிப் பணம் எங்கே போகிறது? பணம் இல்லை என்றால் முன்பு சொன்னபடி ஸ்விஸ் பாங்கில் இருந்து கறுப்பு பணத்தை ஏன் கொண்டு வரவில்லை?

  4. சரியாக சொன்னீர்கள்.உரைக்குமா.எங்கு உரைக்ககும்

  5. Those who are opposing release of DA are idiots. They do understand the real issues. Lot of pensioners (Senior citizens) are dependent on monthly pension and there is no increase in the pension amount for the last 1/2 years. You give long lectures for taking care of elders, but when it comes to release of DR to pensioners you are very indifferent. All double speak. If you are so concerned about health infrastructure what were you doing all these years. Just spending on new aircraft, renovation of Central Vista Area, building statues and so o n is very ridiculous and invited criticism from all corners. One should know how to prioritise and act accordingly. So don’t offer comments when not aware of the things.

  6. This information is torchering the government employees and pensioners and also by reducing the interest rates in the banks.Why the government is spending the money on roads, Real estate and automobiles industry which will not create any job and better to spend on people people development in the country.But the country is not doing good to the middle class and below family. The government don’t have money means why the above stated development they are doing. The covid vaccination also they should not allow to export to the other countries first. The Gas cylinder price should reduced immediately.

  7. எங்களின் DA மீதி ஏன் கண் வைத்துள்ளீர் கோடுத்துவிடுங்கள்

  8. Those who are opposing DA payments to the govt employees/pensioners are useless idiots.If DA is not paid how they will manage their families and how to meet the price rose.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!