குடும்ப ஓய்வூதிய உச்சவரம்பு ரூ.1.25 லட்சமாக நிர்ணயம் – மத்திய அரசு அறிவிப்பு!!

0
குடும்ப ஓய்வூதிய உச்சவரம்பு ரூ.1.25 லட்சமாக நிர்ணயம் - மத்திய அரசு அறிவிப்பு!!
குடும்ப ஓய்வூதிய உச்சவரம்பு ரூ.1.25 லட்சமாக நிர்ணயம் - மத்திய அரசு அறிவிப்பு!!குடும்ப ஓய்வூதிய உச்சவரம்பு ரூ.1.25 லட்சமாக நிர்ணயம் - மத்திய அரசு அறிவிப்பு!!
குடும்ப ஓய்வூதிய உச்சவரம்பு ரூ.1.25 லட்சமாக நிர்ணயம் – மத்திய அரசு அறிவிப்பு!!

மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி குடும்ப ஓய்வூதிய உச்சவரம்பு ரூ1.25 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக மத்திய பணியாளர் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஓய்வூதிய உச்சவரம்பு:

மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தின் படி, பெற்றோர்கள் இருவரும் மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றால் இருவருக்குமே ஓய்வூதியம் வழங்கப்படும். அவர்களில் ஒருவர் இறந்த நிலையில், இருவரின் ஓய்வூதியமும் வழங்கப்படும். இருவரும் இறந்த நிலையில் இருவரின் ஓய்வூதியமும் அவர்களின் பிள்ளைகளுக்கு குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

குடும்ப ஓய்வூதியத்தை பொறுத்த வரை முதல் 10 ஆண்டுகளுக்கு கடைசியாக பெற்ற மாத ஊதியத்தில் 50 சதவிகிதமும், அதன் பின் 30% ஓய்வூதியமும் வழங்கப்படும். அதாவது அதிகபட்ச ஊதியமாக ரூ.90,000 பெற்றவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.40,000 வழங்கப்படும். பின்னர் மாதம் ரூ.75,000 வழங்கப்படும். இவை மத்திய அரசின் 6வது மத்திய ஊதிய குழு பரிந்துரைகளின் படி வழங்கப்படுகிறது.

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு செயல்முறைகள் – மாவட்ட கல்வி இயக்குனர் வெளியீடு!!

தற்போது மத்திய அரசின் 7வது ஊதிய கொள்கையின்படி ஓய்வூதிய உச்சவரம்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அதன்படி அதிகபட்ச ஊதிய தொகை ரூ2.50 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் குடும்ப ஓய்வூதியம் முறையே ரூ1.25 லட்சம் மற்றும் ரூ.75,000 என உயர்த்தப்பட்டுள்ளது என மத்திய பணியாளர் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!