அரசு ஊழியர்களுக்கு விடுப்பு குறித்த முக்கிய அறிவிப்பு – மத்திய அரசு விளக்கம்!

0
அரசு ஊழியர்களுக்கு விடுப்பு குறித்த முக்கிய அறிவிப்பு - மத்திய அரசு விளக்கம்!
அரசு ஊழியர்களுக்கு விடுப்பு குறித்த முக்கிய அறிவிப்பு - மத்திய அரசு விளக்கம்!
அரசு ஊழியர்களுக்கு விடுப்பு குறித்த முக்கிய அறிவிப்பு – மத்திய அரசு விளக்கம்!

மத்திய அரசு துறைகளில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்களுக்கான விடுப்பு பற்றிய முக்கிய தகவல்களை குறித்து அரசு விளக்கமளித்து உள்ளது. பெண்களுக்கு வழங்கப்படும் குழந்தை பேறுகால விடுப்பு முதல் பயணப்படி விடுப்பு வரை அனைத்திற்கும் தொடர்ந்து கேட்கப்பட்டு வரும் கேள்விகளுக்கு விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கான விடுப்பு

இந்தியாவில் பல துறைகளில் வேலை பார்த்து வரும் அரசு துறை ஊழியர்களுக்கு என்று அரசு சார்பில் பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு விடுப்பு தொடர்பாக பல சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. மத்திய அரசு வேலை என்பதால் பலரும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருவதனால் பயணப்படி விடுப்பும் வழங்கப்படுகிறது. இந்த விடுப்பு குறித்து அரசு ஊழியர்கள் மத்தியில் பல கேள்விகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கிறது. அனைத்து கேள்விகளுக்கும் தற்போது மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி அரசு துறையில் பணியாற்றி வரும் ஊழியருக்கு தொடர்ந்து 5 வருடங்கள் விடுமுறை வழங்கப்பட கூடாது. வெளி நாட்டில் பணி இருந்தால் மட்டுமே தொடர்ந்து 5 வருடங்கள் விடுப்பு அளிக்கலாம். மற்ற எந்த வித காரணத்திற்காகவும் விடுப்பு வழங்கப்பட கூடாது. அப்படி தொடர்ச்சியாக விடுப்பு எடுத்திருந்தால் அவர்கள் பணியில் இருந்து ராஜினாமா செய்து விட்டதாக தான் கருதப்படுவார் என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கல்வி விடுப்பு குறித்த புதிய தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மத்திய சுகாதார துறையில் வேலை செய்பவராக இருந்தால், அவர்களுக்கு 36 மாதங்களும், மற்றவர்களுக்கு 24 மாதங்களும் விடுப்பு வழங்க அனுமதி அளிக்கலாம்.

Whatsapp பயனர்களுக்கான சூப்பர் அப்டேட் – வேறு நம்பர் இல்லாமலே உங்களுக்கே SMS அனுப்பலாம்!

சிறு குழந்தையை பாரம்பரிக்க பெண் ஊழியர் ஒருவருக்கு குழந்தை பராம்பரிப்பு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க, அரசு ஊழியர் ஒருவரின் பிள்ளை வெளிநாட்டில் படிக்க சென்று அவர்களை பார்த்து கொள்ள செல்ல வேண்டி இருந்தாலோ அரசு பின்பற்றி வரும் விதிமுறைகளுக்கு உட்பட்டு அவர்களுக்கு விடுப்பு வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!