தமிழகத்திற்கு 10 ஆண்டுகளில் 143 தேசிய விருதுகள் – ஊரக வளர்ச்சித்துறை முன்னிலை!!

0
தமிழகத்திற்கு 10 ஆண்டுகளில் 143 தேசிய விருதுகள் - ஊரக வளர்ச்சித்துறை முன்னிலை!!
தமிழகத்திற்கு 10 ஆண்டுகளில் 143 தேசிய விருதுகள் - ஊரக வளர்ச்சித்துறை முன்னிலை!!
தமிழகத்திற்கு 10 ஆண்டுகளில் 143 தேசிய விருதுகள் – ஊரக வளர்ச்சித்துறை முன்னிலை!!

இந்திய அளவில் உள்ளாட்சி துறைகளில் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழக ஊரக வளர்ச்சி துறை 10 ஆண்டுகளில் இதுவரை 143 தேசிய விருதுகளை பெற்றுள்ளது.

மத்திய அரசின் விருதுகள்:

மத்திய அரசு நாடு முழுவதும் உள்ளாட்சி துறைகளில் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கி பெருமைப்படுத்துகிறது. இதன்படி 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற 10 ஆண்டுகள் ஆதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை மட்டும் 143 தேசிய விருதுகள் பெற்றுள்ளது. மேலும் தமிழக ஊரக வளர்ச்சி துறை சார்பில் 122 தேசிய பெறப்பட்டு உள்ளன.

TN Job “FB  Group” Join Now

இந்த விருதுகள் ஊரக வளர்ச்சி திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தியதற்காக 18 மாநிலங்களுக்கான இடையேயான தேசிய விருதுகள், 23 மாவட்டங்களுக்கு இடையேயான தேசிய விருதுகள், 17 ஊராட்சி ஒன்றியங்களுக்கான தேசிய விருதுகள், 64 கிராம ஊராட்சிகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

மத்திய தொழிலக பாதுகாப்பு படை காலிப்பணியிடங்கள் – முன்னாள் படை வீரர்களுக்கு வாய்ப்பு!!

  • நகராட்சி நிர்வாகத் துறை-12 தேசிய விருதுகள்
  • பெருநகர சென்னை மாநகராட்சி – 5 தேசிய விருதுகள்
  • பேரூராட்சித்துறை – ஒரு தேசிய விருது
  • சென்னை குடிநீர் வாரியம் – 2 தேசிய விருதுகள்
  • 1 தேசிய விருது – தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும் பெற்று தமிழக நகராட்சி நிர்வாக துறை 21 தேசிய விருதுகளை பெற்றுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!