சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு – 115 காலிப்பணியிடங்கள்

0
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு – 115 காலிப்பணியிடங்கள்
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு – 115 காலிப்பணியிடங்கள்
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு – 115 காலிப்பணியிடங்கள்

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Officers in Specialist அல்லது Specialist Officer பணிகளுக்கு புதிய காலிப்பணியிட அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. மேற்கூறப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அழைக்கப்படுகின்றனர். Officers in Specialist அல்லது Specialist Officer பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வரிசைப்படுத்தி உள்ளோம்.

Central Bank of India வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Central Bank of India வங்கியில் Officers in Specialist அல்லது Specialist Officer பணிகளுக்கு 115 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக உள்ளதாக குறிப்பிடப்பட்டது.
  • விண்ணப்பத்தாரர்கள் 30.09.2021 தேதியை பொறுத்து பணிக்கேற்ப அதிகபட்சம் 40-45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

Join Our TNPSC Coaching Center

  • அரசு/ யுஜிசியினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில்/ பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate / MBA/ Post Graduate Diploma/ Degree in Law/ MCA / M.Sc/ B.E./B.Tech/ Chartered Accountant/ PhD டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பதவிக்கேற்ப அந்தந்த வங்கி பணி பிரிவுகளில் குறைந்தது 02 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 12 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்டுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.36,000/- அதிகபட்சம் ரூ.1,00,350/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பதிவு செய்வோர் Online Examination மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இந்த ஆன்லைன் தேர்வு ஆனது வரும் 22.01.2022 அன்று நடைபெறவுள்ளது.
  • பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.850/- மற்றும் SC/ST விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 175/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது.

விண்ணப்பிக்கும் முறை:

திறமையானவர்கள் வரும் 23.11.2021 அன்று முதல் 17.12.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here