சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் 500+ காலிப்பணியிடங்கள் – ஆரம்ப ஊதியம்: ரூ.40,000/-

0
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் 500+ காலிப்பணியிடங்கள் - ஆரம்ப ஊதியம்: ரூ.40,000/-
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் 500+ காலிப்பணியிடங்கள் - ஆரம்ப ஊதியம்: ரூ.40,000/-
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் 500+ காலிப்பணியிடங்கள் – ஆரம்ப ஊதியம்: ரூ.40,000/-

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Retired Officers பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 28.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Bank of India
பணியின் பெயர் Retired Officers
பணியிடங்கள் 535
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Central Bank of India காலிப்பபணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள வங்கி அறிவிப்பின் படி Retired Officers பணிக்கென 535 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Central Bank of India தகுதி:

வங்கிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்களாக கருதப்படுகிறார்கள்.

Central Bank of India வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 60 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

Central Bank of India ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.40,000/- முதல் ரூ.1,00,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Central Bank of India தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Central Bank of India விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்களுக்கு ரூ.590/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Central Bank of India விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 28.02.2022 ம் தேதிக்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

Download Application PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!