Central Bank of India வங்கியில் ரூ.15,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு !!

0
Central Bank of India வங்கியில் ரூ.15,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு !!
Central Bank of India வங்கியில் ரூ.15,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு !!

Central Bank of India வங்கியில் ரூ.15,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு !!

Central Bank of India எனப்படும் இந்திய மத்திய வங்கியில் காலியாக உள்ள In charge of FLCC பணிகளுக்கு புதிய காலிப்பணியிட அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இவ்வங்கியில் In charge of FLCC பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Central Bank of India வேலைவாய்ப்பு விவரங்கள்:

விண்ணப்பத்தாரர்கள் 31.08.2021 தேதியில் பணிக்கேற்ப அதிகபட்சம் 68 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும். அவ்வாறு இந்த வரம்பிற்குள் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate / Post Graduate Degree டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Agriculture Finance Officer/ Rural Development Officer/ Agriculture Officers/ Mainstream of Banking/ Lead District Managers மற்றும் Faculty Leaders/ Faculty members பதவிகள் வகித்தவராக இருக்க வேண்டும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

மேலும் வங்கி பணிகளில் 15 முதல் 20 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இப்பணிக்கு தேர்வு செய்யப்டுவோருக்கு அதிகபட்சம் ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்படும். அவற்றுடன் கூடுதலாக Mobile, Conveyance ஆக ரூ.500/- மற்றும் Diem Allowance ஆக ரூ.300/- வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் 20.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்ட நிலையில் அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Application Form for Central Bank of India Recruitment 2021

Official Notification for Central Bank of India Jobs 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!