Central Bank of India வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!

1
Central Bank of India வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!
Central Bank of India வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!

Central Bank of India வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!

Central Bank of India எனப்படும் இந்திய மத்திய வங்கியில் காலியாக உள்ளதாக Director for RSETI, Raisen பணிகளுக்கு புதிய காலிப்பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அவ்வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வரிசைப்படுத்தி வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு திறமையும் தகுதியும் கொண்டவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Central Bank of India
பணியின் பெயர் Director for RSETI, Raisen
பணியிடங்கள் Various
கடைசி தேதி 25.10.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
வங்கி காலிப்பணியிடங்கள் :

இந்திய மத்திய வங்கியில் Director for RSETI, Raisen ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Central Bank of India கல்வித்தகுதி :
  • அரசு/ யுஜிசியினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில்/ பல்கலைக்கழகங்களில் பணி சம்பத்தப்பட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduation Degree டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சேவை புரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
  • அவற்றில் Officer Cadre பிரிவில் கட்டாயமாக 15 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Central Bank of India ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்டுவோருக்கு அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Mobile, Conveyance pay மற்றும் Travelling Allowances இவற்றிற்காக ரூ.5,300/- வழங்கப்படும்.

இந்திய மத்திய வங்கி தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Personality Test அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் 25.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யபட்ட விண்ணப்பங்களை உரிய கல்வி சான்றிதழ்களுடன் அனுப்பிட வேண்டும்.

Official Notification and Application Form

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!