இந்திய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

1
இந்திய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!
இந்திய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!
இந்திய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா காலிப்பணியிடங்கள்:

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (CBI) வங்கியில் காலியாக உள்ள Office Assistant பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Office Assistant கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் BSW, B.Com, BA Degree படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Computer, Accounts, Book Keeping ஆகியவற்றில் அடிப்படை அறிவு உடையவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும்.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வயது வரம்பு:

இந்த வங்கி பணிக்கு 18 வயது முதல் 35 வயதிற்குள் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Office Assistant சம்பளம்:

Office Assistant பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் மாதம் தோறும் ரூ.12,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

தேர்வு முறை:

Personal Interview மூலம் இந்த வங்கி பணிக்கு தகுதி உள்ள நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 30.08.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!