ரூ.12,000/- ஊதியத்தில் வங்கித்துறையில் அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி நாள்!

0
ரூ.12,000/- ஊதியத்தில் வங்கித்துறையில் அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள்!
ரூ.12,000/- ஊதியத்தில் வங்கித்துறையில் அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள்!
ரூ.12,000/- ஊதியத்தில் வங்கித்துறையில் அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி நாள்!

Central Bank of India கடந்த சில நாட்களுக்கு முன் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Office Assistant மற்றும் Director பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் நாளை (05.04.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Central Bank of India-வில் காலியாக உள்ள Office Assistant மற்றும் Director பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் BSW / BA / B.com போன்ற ஏதேனும் Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Director பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate / Post Graduate Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Office Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.12,000/- மாத ஊதியமாகவும், Director பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.25,000/- மாத ஊதியமாகவும் பெறுவார்கள்.இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Central Bank of India விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் நாளை (05.05.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Central Bank of India Office Assistant Notification & Application

Central Bank of India Director Notification & Application

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here