Central Bank of India வேலைவாய்ப்பு 2023 – 250 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.89890/-

0
Central Bank of India வேலைவாய்ப்பு 2023 - 250 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.89890/-
Central Bank of India வேலைவாய்ப்பு 2023 - 250 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.89890/-
Central Bank of India வேலைவாய்ப்பு 2023 – 250 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.89890/-

Central Bank of India-வில் காலியாக உள்ள Chief Manager Scale IV (Mainstream) மற்றும் Senior Manager Scale III (Mainstream) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 250 பணியிடங்கள் காலியாக உள்ளன. வங்கி துறையில் பணிபுரிய வேண்டும் என விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் ஆன்லைன் மூலம் 27.01.2023 முதல் 11.02.2023 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய மத்திய வங்கி
பணியின் பெயர் Chief Manager Scale IV & Senior Manager Scale III (Mainstream)
பணியிடங்கள் 250
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Central Bank of India காலிப்பணியிடங்கள்:
  • Chief Manager Scale IV (Mainstream) – 50 பணியிடங்கள்
  • Senior Manager Scale III (Mainstream) – 200 பணியிடங்கள்
Chief Manager தகுதி விவரங்கள்:
  • வயது வரம்பு: 31.12.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும்.
  • கல்வித்தகுதி : அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து ஏதவது ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அனுபவம்: குறைந்தபட்சம் 7 வருட அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

India Post-ல் GDS வேலைவாய்ப்பு 2023 – 40,800+ காலிப்பிபணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Senior Manager தகுதி விவரங்கள்:
  • வயது வரம்பு: 31.12.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.
  • கல்வித்தகுதி : அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து ஏதவது ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அனுபவம்: குறைந்தபட்சம் 5 வருட அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வங்கி பணிக்கான தேர்வு செயல் முறை:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:
  • Chief Manager Scale IV (Mainstream) – ரூ.76010-2220(4)-84890-2500(2)-89890
  • Senior Manager Scale III (Mainstream) – ரூ.63840-1990(5)-73790-2220(2)-78230
விண்ணப்பக் கட்டணம்:
  • Schedule Caste/Schedule Tribe/PWBD candidates/ Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.850/-+GST
Central Bank of India விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் 27.01.2023 முதல் 11.02.2023 வரை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த விண்ணப்ப செயல் முறையும் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2023 Pdf
Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!