சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.20,000 || தேர்வு கிடையாது!

0
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.20,000 || தேர்வு கிடையாது!
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.20,000 || தேர்வு கிடையாது!
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.20,000 || தேர்வு கிடையாது!

central-bank-recruitment-2022-counselor-job

இந்திய சென்ட்ரல் பேங்க் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டு உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வங்கி பணிக்கு எங்கள் வலைப்பதிவின் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா
பணியின் பெயர் Counselor, OFFICE Assistant, Faculty
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா காலிப்பணியிடங்கள்:

Counselor, OFFICE Assistant, Faculty பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Central Bank of India கல்வித்தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து BSW/BA /B.Com with computer knowledge/ MSW/MA in rural Development/ MA in Sociology/Psychology/B.sc. (Veternary), B.Sc. (Agri), B.Sc.(Agri. Marketing)/B.A. with B.Ed. முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
பேங்க் ஆஃப் இந்தியா வயது வரம்பு:
  • Counselor – 65 வயதிற்குள் இருக்கவேண்டும்
  • OFFICE Assistant – 22 முதல் 40 வயது வரை
  • Faculty – 22 முதல் 40 வயது வரை

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான தமிழக அரசு வேலை – மாத ஊதியம்: ரூ.15,000/- || உடனே விரையுங்கள்!

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அது பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

சம்பள விவரம்:

விண்ணப்பதாரர்களுக்கு சம்பளமாக ரூ. 12,000 முதல் ரூ. 20,000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 29.10.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Official Notice and Application Form 1

Official Notice and Application Form 2

Official Notice and Application Form 3

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!