சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ.78230/- ஊதியத்தில் வேலை – சற்று முன் வெளியானது..!

0
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ.78230/- ஊதியத்தில் வேலை - சற்று முன் வெளியானது..!
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ.78230/- ஊதியத்தில் வேலை - சற்று முன் வெளியானது..!
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ.78230/- ஊதியத்தில் வேலை – சற்று முன் வெளியானது..!

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் சற்றுமுன் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் தற்போது காலியாக உள்ள IT Senior manager பதவிக்கு என்று மொத்தமாக 19 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித் தகுதிகள், வயது வரம்பு, அனுபவம் குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் கொடுத்துள்ளோம். இப்பணிக்கு தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் உடனே இப்பணிக்கு விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Bank of India
பணியின் பெயர் IT Senior manager
பணியிடங்கள் 19
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

Central Bank of India காலிப்பணியிடம்:

சற்றுமுன் வெளியிடப்பட்ட அறிவிப்பில், IT Senior manager பதவிக்கு என்று மொத்தமாக 19 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்ட்ரல் பேங்க் கல்வித் தகுதிகள்:

  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் Computer Science / IT / ECE போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Engineering படித்தவராக இருக்க வேண்டும் அல்லது Computer Science / IT பாடப்பிரிவில் MCA / M.Sc டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பிரிவில் அல்லது துறையில் கட்டாயம் 6 ஆண்டுகள் பணி அனுபவம் வைத்திருப்பது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு – முழு விவரம் இதோ!

Central Bank of India தேவையான முக்கிய சான்றிதழ்:

  • Solaris/Unix / Linux Administration Certification
  • MCSE, MCSA
  • OCA / OCP
  • CCNA / CCNP-Security,
  • CISSP, CCIE, CEH
  • Certification in Middleware Technologies, PMP
  • Certification in dotnet or Java or HTML or web technologies etc.
  • Microsoft Certified Professional Developer, PMP
    Android, Java, Web services,
    iOS app development, PMP
    API Development, AI / ML,
    Mobile App development, Java,Python etc.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் மேற்கண்ட சான்றிதழ்களில் ஏதேனும் ஒரு சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினுள் பார்க்கலாம்.

சென்ட்ரல் பேங்க் வயது வரம்பு:

இப்பணிக்கு அதிகபட்ச வயது வரம்பாக 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மேலும் இப்பணிக்கு SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் என்றும், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் என்றும், Children/Family members of those who died in the 1984 riots விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் என்றும், Persons with Benchmark Disability as defined under “The Right of Persons with disabilities Act, 2016” விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள் என்றும் வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Central Bank of India ஊதிய தொகை:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு MMG SCALE III 63840-1990(5)-73790-2220(2)-78230 என்கிற ஊதிய அளவின் படி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

சென்ட்ரல் பேங்க் தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Central Bank of India விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWBD விண்ணப்பதாரர்களுக்கு ரூ.175/-+GST என்றும், மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.850/-+GST என்றும் நிர்ணயம் செய்துள்ளதால், விண்ணப்பிக்கும் போது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள படி விண்ணப்ப கட்டணங்கள் செலுத்த வேண்டும்.

சென்ட்ரல் பேங்க் விண்ணப்பிக்கும் முறை:

இந்த வங்கிப் பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று அங்குள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 02.03.2022 ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Open Notification PDF

Official Website 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!