இந்திய மத்திய வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – நாளை (ஜன. 27) கடைசி நாள்!!

0
இந்திய மத்திய வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - நாளை (ஜன. 27) கடைசி நாள்!!
இந்திய மத்திய வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - நாளை (ஜன. 27) கடைசி நாள்!!
இந்திய மத்திய வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – நாளை (ஜன. 27) கடைசி நாள்!!

இந்திய மத்திய வங்கியில் உள்ள காலி இடங்களை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த காலி இடங்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு குறித்த விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • வங்கியில் வேலைவாய்ப்பு கிடைக்க காத்திருக்கும் இளைஞர்களுக்கு இந்திய மத்திய வங்கியில் (Central Bank of India) வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த வங்கியில் Deputy General Manager & Debt Management ஆகிய பணியிடங்களுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படது.
  • இந்த பணியிடங்களில் மொத்தம் ஒரே ஒரு காலி இடம் இருப்பதாக வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் 01.01.2023 தேதியின் படி,40 முதல் 52-க்குள் இருக்க வேண்டும் எனவும், இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிட வேண்டும்.
  • மேலும் இந்த பணிக்கு கல்வி தகுதியாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் பட்டதாரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 15 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
  • விண்ணப்பித்தவர்கள் Shortlist செய்யப்பட்ட பிறகு தனிப்பட்ட நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.
விண்ணப்பிக்கும் முறை:

இந்திய மத்திய வங்கியில் வேலைவாய்ப்பு பெற https://www.centralbankofindia.co.in/en என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் அனுப்ப நாளை (ஜன. 27) கடைசி நாள் ஆகும்.

Download Notification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!